போர் நிறுத்தம்
அமெரிக்கா - ஈரான் இடையே 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிப்பு.
இரு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அமெரிக்காவும், ஹார்முஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டு கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரானும் அறிவிப்பு.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
