Our Feeds


Tuesday, April 7, 2026

Admin

அமெரிக்காவுடன் இனி எந்தப் பேச்சும் கிடையாது - நடப்பதை எதிர்கொள்வோம் - ட்ரம்புக்கு ஈரான் பதிலடி



மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு ஒரு நாகரீகமே இன்றிரவு அழியப்போகிறது. அப்படி நடக்கனும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் நடக்கப் போகிறது. ஹொர்மூஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில்,


இனி அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் கிடையாது என முழு சமாதான பேச்சுக்களையும் நிறுத்தியதாக அறிவித்தது ஈரான். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »