மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு ஒரு நாகரீகமே இன்றிரவு அழியப்போகிறது. அப்படி நடக்கனும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் நடக்கப் போகிறது. ஹொர்மூஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் ட்ரம்ப் எச்சரிக்கை.