Our Feeds


Monday, May 4, 2026

SHAHNI RAMEES

திமுக தலைவர் ஸ்டாலின் பின்னடைவு!

 



234 தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு

எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.




குறிப்பாக தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட 31 பேர் பின்னடைவைச் சந்திருக்கின்றனர்.


உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், அன்பில் மகேஷ், ஆர்.காந்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கே.எஸ். மஸ்தான், மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் பின்னடைவைச் சந்திருக்கின்றனர்.


நகர்ப்புற மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் விஜய்யின் கட்சி பெற்றுள்ள வாக்குகள் அனைத்துக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »