சென்னை: தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்த 2026 சட்டமன்றத்
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில் சென்னையின் இதயமாகக் கருதப்படும் 'சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி' தொகுதியின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய ஹாட் டாபிக் ஆக இருந்தது. காரணம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் களம் கண்டுள்ளது தான். தபால் வாக்குகள் எண்ணத்தொடங்கியதுமே உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருந்தார். ஆனால் காலை 9.30 மணி நிலவரப்படி உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் செல்வம் 3765 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.Monday, May 4, 2026
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
