ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர்,
மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை நேரில் சந்தித்துள்ளதாகவும், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் பிள்ளையானை விடுவிப்பதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வெளிப்படுத்தினார்.Wednesday, May 20, 2026
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
