Our Feeds


Thursday, May 14, 2026

SHAHNI RAMEES

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை...

 


மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு

அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறியத் தருகின்றேன். ஆ.சுமதி வலய கல்வி பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) வலய கல்வி பணிமனை, ஹட்டன். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »