Our Feeds


Wednesday, June 24, 2026

Zameera

டொலரின் விற்பனை விலை 340 ரூபாவாக அதிகரிப்பு


 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்றுவிகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330.35 ரூபாயாகவும், விற்பனை விலை  340.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »