திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை
ஒரு சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடியாகும் என, அது குறித்து விசாரணை நடத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.