Our Feeds


Tuesday, July 14, 2026

Admin

ஈரான்-அமெரிக்கா மீண்டும் மோதல் | உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு



மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.30 அமெரிக்க டொலராகவும், WTI எண்ணெய் விலை 78.14 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது. 


ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா–ஈரான் மோதல் நிலைமை காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »