Our Feeds


Wednesday, July 8, 2026

SHAHNI RAMEES

அல்குர்ஆன் விடயத்தில், நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாம்! - முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில் அளித்த பதில்

 


தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் விடுவிக்கப்படுமா?


பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பாராளுமன்றத்தில் நேற்று(07) அளித்த பதில்


- நூல் மீளாய்வுக் குழுவானது அவர்களின் கருத்தை தெரிவித்து எமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தை நாம் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பியுள்ளோம்.  இது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறுகிறது.  நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »