Our Feeds


Wednesday, July 15, 2026

SHAHNI RAMEES

விமல் வீரவங்சவின் சகோதரர் கம்பஹாவில் கைது!

 


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான

சரத் வீரவங்ச கைது நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் இன்று (15) செய்யப்பட்டுள்ளார். 


அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்ப ஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »