Our Feeds


Sunday, July 12, 2026

SHAHNI RAMEES

கட்டார் முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்.

 


கட்டார் முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்.

#கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்!

கட்டாரின் முன்னாள் அமீரும், தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் #தந்தையுமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, இன்று தனது 74வது #வயதில் காலமானார்.

கட்டாரின் #நவீன வளர்ச்சியிலும், அந்நாட்டை உலக அரங்கில் முக்கிய சக்தியாக உயர்த்தியதிலும் பெரும் பங்காற்றிய அவர், 1995 முதல் 2013 வரை கட்டாரின் அமீராக பதவி வகித்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »