அமெரிக்க தடைக்குள்ளான ஈரானின் 11 கப்பல்கள் இலங்கைக்கு அருகில்!

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் 46 எண்ணைக் கப்பல்களில் 11 எண்ணெய்க் கப்பல்கள் அடங்கிய குழு, இலங்கையின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள நிலையில் இலங்கையின் கடல்சார் அதிகாரிகள் கண்காணித்து வருவதாகத் அல்-அரபிய்யா செய்தி வெளியிட்டுள்ளது.