Our Feeds


Thursday, August 20, 2026

ShortNews

22 ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பான அறிவிப்பு!


22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »