நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன் 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் உள்ளடங்குவார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Wednesday, August 26, 2026
நேபாள வெள்ளத்தில் 403 பேர் மாயம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
