Our Feeds


Wednesday, August 26, 2026

Zameera

நேபாளத்தில் வெள்ளம் - 95 ஆக அதிகரித்த உயிரிழப்பு


 நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »