Our Feeds


Friday, August 21, 2026

Zameera

ஜப்பானில் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் பலி




 ஜப்பானில் ஷின் - கனுமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் பயணித்த சுமார் 50 பயணிகள் உட்பட சம்பவ இடத்தில் பணியாற்றிய மேலும் 6 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

பாதுகாப்பான மற்றும் நேரம் தவறாத போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ஜப்பானில் இவ்வாறான ரயில் விபத்துகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.

சம்பவம் தொடர்பில் ஜப்பான் ரயில்வே நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »