குறித்த படகில் விவசாயப் பணிக்காக 70க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ShortNews.lk