Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலை!


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25) கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றபோது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »