Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான நிஸ்ஸங்க சேனாதிபதி!


எவன்கார்ட்  நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

கிரிஷ்  கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »