"ஜனாதிபதி இந்தப் பதவியை விட்டு விலகிச் செல்வேன்
என்று கூறுவது, வேண்டுமென்றே மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகத்தான். ஆனால், அத்தகைய அனுதாபம் அவருக்குக் கிடைக்காது.""நிலக்கரி விவகாரத்தில் சுமார் 14,000 மில்லியனை நஷ்டப்படுத்தி, 300-க்கும் மேற்பட்ட கொள்கலன்களை (Containers) விடுவித்து, 2.5 மில்லியன் டாலர்களை வீணடித்து, இந்நாட்டு மக்களை எரியும் சட்டியில் இருந்து அடுப்பில் தள்ளியிருக்கிறார்கள்."
"பொய்களால் கனவுகளைக் காட்டி, மக்களை நடுத்தெருவில் விட்டு, சமூகத்தை அநாதரவாக ஆக்கிய பிறகு, உங்களுக்கு எந்த அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை."
