Our Feeds


Thursday, August 13, 2026

ShortNews

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்!


சுமார் மூன்று மணி நேர விசாரணைகளின் பின்னர்,

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருந்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் 12.46 மணியளவில் வெளியேறினார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »