கிரிக்கெட் என்பது "பந்துவீச்சை விட துடுப்பாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டு" என்று தான் நம்புவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் வருடாந்த விழாவில் உரையாற்றியபோதே விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்காக இலங்கை அணி வெற்றி பெற்ற சில போட்டிகளை அவர்கள் உதாரணங்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில், இலங்கை அணியின் பலம் துடுப்பாட்டத்திலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேசிய அணியின் 20க்கு 20 உலகக்கிண்ண பயணம், "வீரர்களால் மட்டுமே தோல்வியில் முடியவில்லை" என்றும் கூறியுள்ளார்.
Friday, August 7, 2026
இலங்கை அணியின் பலம் துடுப்பாட்டத்திலேயே உள்ளது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
