Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

கெஹல்பத்தர பத்மேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த, கெஹல்பத்ர பத்மேவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »