Our Feeds


Tuesday, September 29, 2026

ShortNews

நாமல் ராஜபக்‌ச கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் முன்னிலை!


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச, சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பிரதான நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் ஆகிய இரு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »