காசாவில் நடக்கும் வான்வழித் தாக்குதல்கள்
மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்த அவர், பாலஸ்தீனப் பிரச்சினை என்பது ஹமாஸ் உருவாவதற்கு முன்பே, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்புப் பிரச்சினை. இதன் மூலக்காரணத்தைக் கண்டறிந்து தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இஸ்ரேல் - ஈரான் மோதல்: பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளே காரணம் என்றும், வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
