Our Feeds


Friday, September 4, 2026

SHAHNI RAMEES

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்...

 


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்

இன்று (09) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அவர் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »