வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கடத்த
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிகளில் மறைத்து 'ஐஸ்' மற்றும் 'ஹெராயின்' ஆகிய போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ShortNews.lk