Our Feeds


Tuesday, September 8, 2026

SHAHNI RAMEES

UPDATE: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய சமல் ராஜபக்ஷ!

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ

சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிச் சென்றுள்ளார். 


அவர் இன்று (08) காலை 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். 


ஏயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »