Our Feeds


Sunday, October 11, 2026

Zameera

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையக்கூடும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

 

ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



ரியாத் விமான நிலையம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்கு முன்பே டிரம்ப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »