Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் வாக்குமூலம்!

 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுமார் இரண்டு மணித்தியால வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.


 


ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »