"உங்களுக்குத் தெரியும், நமக்கு ஆதரவாக யாருமில்லை.
ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்படும்போது இறுதியில் எல்லாரும் தனியாகத்தான் நிற்க வேண்டும், யாருமிருக்க மாட்டார்கள்; தமக்குத் தாமேதான்.""இதை இந்த நாட்டின் அரசியல் செய்பவர்களும், செய்யாதவர்களும் அனைவரும் நினைவில் கொள்வது நல்லது. குறிப்பாக அரசு அதிகாரிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனென்றால் இறுதியில் தமக்குத் தாமேதான் துணை, வேறு யாருமில்லை."
"இப்போது நாம் நீதிமன்ற வாசல்களில் படியில் ஏறி இறங்கி அவதிப்படுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? என்ன செய்துவிட்டோம் இப்படி நீதிமன்றங்களுக்கு வர?"
"எனவே அதுபோலத்தான்; நான் இனி எந்தவொரு விஷயத்திற்கும் வரப்போவதில்லை, எனது வழக்குகளைப் பார்த்துக் கொள்ள மட்டும் இருக்கிறேன்.
