Our Feeds


Wednesday, October 21, 2026

Zameera

கடிகமுவ ரயில் நிலையம் அருகே மீண்டும் மண்மேடு சரிவு!

 

கடிகமுவ ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் பாதையில் இன்று (21) மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை மற்றும் பேராதனை நோக்கிச் சென்ற ரயில்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »