மொறட்டுவை - சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் மீது காரில் வந்த கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோட்டம். காயமடைந்த அவர் களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ShortNews.lk