எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Friday, October 30, 2026
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
