இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் கலவன் பாடசாலைகளாக மாற்ற வேண்டும். இன ரீதியான பாடசாலைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்தையோ, தலையையோ மறைக்க முடியாது. அவ்வாறு அவர்கள் மறைக்க வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுங்கள்’ என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
Wednesday, July 17, 2019
முகத்தையோ, தலையையோ மறைக்க வேண்டுமென்றால் மத்திய கிழக்குக்கு செல்லுங்கள். - ரத்ன தேரர்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
