Our Feeds


Monday, August 19, 2019

www.shortnews.lk

ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்ற மேலும் இருவர் இன்றும் கைது

 

JMI எனப்படும் இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்ததாக கருதப்படும் மேலும் இருவரை இன்றும் அம்பாறை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஸஹ்ரானிடம் நுவரெலியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »