Our Feeds


Thursday, August 15, 2019

www.shortnews.lk

காஷ்மீர் விவகாரம் - இந்திய சுதந்திர தினத்தை எதிர்த்து ட்விட்டர் பக்கத்தை கருப்பாக மாற்றினார் இம்ரான்கான்.

 

இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சமூக வலை தள பக்கங்களையும் கருப்பாக மாற்றியுள்ளார். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீரை இந்தியா அபகரித்துக் கொண்டுள்ளமையை எதிர்த்தே இம்ரான்கான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதுடன். பாகிஸ்தானிய கட்டிடங்களில் அந்நாட்டு தேசிய கொடி அரைக் கம்பத்தில் பரக்க விடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »