Our Feeds


Thursday, August 15, 2019

www.shortnews.lk

ஸஹ்ரானுடன் தொடர்பிலிருந்த JMI பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூவர் இன்று கைது.

 



இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லதே இப்ராஹிமிய்யா (JMI) அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »