எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல்
ராஜபக்ச MP க்கும் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வி லிமினிக்கும் இடையில் இன்று காலை (12.09.2019) திருமணம்
நடைபெற்றது.
தங்காலையில் உள்ள மஹிந்தவின் இல்லத்தில் இன்று மாலை
வரவேற்பு நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.