Our Feeds


Friday, October 18, 2019

www.shortnews.lk

உரம் இலவசமாக தருவதாக கோத்தாவும், பால் கோப்பை இலவசமாக தருவதாக சஜித்தும் கூறுகிறார்கள். - அனுர

 



இந்த ஜனாதிபதித் தேர்தல் சிறந்த கிறிஸ்மஸ் தாத்தா ஒருவரை தேர்வு செய்வதை போன்றது. உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டா கூறுகிறார். நான் வரும்போது ஒரு கோப்பை பால் தருவேன் என்று சஜித் கூறுகிறார்.

நாங்கள் எந்த வரியையும் அகற்ற மாட்டோம். அதை பற்றி நினைக்க வேண்டாம். வரிக் கொள்கையை நாங்கள் திருத்துவோம். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அகற்றப்பட்டு வரி திருத்தப்படும். தொழில் வரியை முற்றிலுமாக அகற்றுவோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »