Our Feeds


Thursday, November 7, 2019

www.shortnews.lk

தேர்தலை கண்காணிக்க 5 நாடுகளைச் சேர்ந்த 14 பேர் இலங்கை வருகை

 



ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கை வரவிருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »