இந்நாட்டில் பயங்கரவாதிகளையும், கொலைகாரர்களையும், போதைப் பொருள் வியாபாரிகளையும், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்களையும், ஒழுக்கம் கெட்டவர்களையும் இல்லாதொழிப்போம்.
நாட்டில் ஒழுக்கமுள்ள, மகாத்ம குணங்களினால் நிரம்பிய மனிதர்களை உருவாக்குவோம் என பிலியந்தளையில் நடைபெற்ற நிகழ்வில் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
