Our Feeds


Monday, November 4, 2019

www.shortnews.lk

முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிப்பதினால் மஹிந்த ராஜபக்ஷவை முழுமையாக எதிர்க்கின்றது என்று அர்த்தமில்லை - ரவுப் ஹக்கீம்

 








சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விடயத்தை இழுத்தடிப்பதானது சாய்ந்தமருதுக்கு செய்யும் துரோமல்லமுஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு செய்தும் துரோகமாகும். இவ்விவகாரம் இன்று சாய்ந்தமருதில் கட்சியை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் விடயமாகவும் மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்பதற்காக மஹிந்த ராஜபக்க்ஷவை முழுமையாக எதிர்க்கின்றது என்பது பொருளல்ல. முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவினதோமஹிந்த ராஜபக்க்ஷவினதோ சொத்தல்ல. இது மக்களின் சொத்துஜனநாயகத்தை விரும்பும் கட்சியாகும் எனவும் தெரிவித்தார். 

சவளக்கடை நிருபர் 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »