Our Feeds


Sunday, December 1, 2019

www.shortnews.lk

நுவரெலியா மண் சரிவில் சிக்கி இருவர் மரணம்

 

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வலப்பனையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்றிரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட பாதுகாப்பு – அரச அதிகாரிகளுக்கு பிரதமர் அதன்போது பணித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »