Our Feeds


Tuesday, November 26, 2019

www.shortnews.lk

அலி சப்ரி பாராளுமன்றம் நுழைந்து அமைச்சுப் பதவி பெற MP பதவியை ராஜினாமா செய்யத் தயார் - பைசர் முஸ்தபா MP

 


ஜனாதிபதி கோதபாய அவர்கனுடன் மிகவும் நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முஸ்லிம் சமூகத்திற்குத் தலைமை வழங்கவும் இந்த அரசில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும், அவரை பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி அமைச்சரவைக்கு நியமிக்க முடியுமாயின் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தன்னிடம் உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர் இனாமுல்லாஹ் மசீஹுத்தீன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »