Our Feeds


Wednesday, December 11, 2019

www.shortnews.lk

ஜப்பான் நாடு இவ்வளவு தூய்மையாக இருப்பது எப்படி?

 

ஜப்பானில்குப்பைத்தொட்டிகளோஅல்லதுதெருக்களைசுத்தம்செய்யும்துப்புரவுப்பணியாளர்களோஇல்லைஆனால்எப்படிஅவ்வளவுசுத்தமாகஇருக்கிறது?
அன்றையநாளின்வகுப்புகள்முடிந்துவீட்டுக்குப்புறப்படுவதற்காகமாணவமாணவியர்கள்புத்தகப்பைகளுடன்அமர்ந்திருக்கிறார்கள்.

நாளையவகுப்புஅட்டவணைபற்றிஅவர்களுடையஆசிரியர்சிலஅறிவிப்புகள்செய்யும்நிலையில்அவர்கள்பொறுமையாகக்கவனிக்கின்றனர்.

பிறகுமற்றநாட்களைப்போலஆசிரியரின்இறுதிவார்த்தைகள்வருகின்றன: ``.கேஎல்லோரும்கவனியுங்கள்இன்றையதூய்மைப்பணிபட்டியல்முதலாவதுமற்றும்இரண்டாவதுவரிசையினர்வகுப்பறையைசுத்தம்செய்வார்கள்மூன்றுமற்றும்நான்காவதுவரிசையினர்வெளியில்உள்ளவராந்தாமற்றும்படிக்கட்டுகளைசுத்தம்செய்யவேண்டும்ஐந்தாவதுவரிசையினர்கழிப்பறையைசுத்தம்செய்யவேண்டும்.''

ஐந்தாவதுவரிசையில்இருந்துசிலமுனகல்கள்கேட்கின்றனஆனால்சிறுவர்கள்எழுந்துவகுப்பறையின்பின்னால்அலமாரியில்இருந்துதுடைப்பம்துணிகள்மற்றும்பக்கெட்களைஎடுத்துக்கொண்டுகழிப்பறைகளைநோக்கிச்செல்கின்றனர்.
நாடுமுழுக்கபள்ளிக்கூடங்களில்இதேகாட்சிகள்நிகழ்கின்றன.

பொதுவாகஜப்பானுக்குமுதன்முறையாகவருவோர்கள்பொதுஇடங்களில்குப்பைத்தொட்டிகள்இல்லாததைக்கவனிக்கிறார்கள்தெருக்களைசுத்தம்செய்யும்பணியாளர்களும்கிடையாதுஎனவேஅவர்களுக்குள்எழும்கேள்விஜப்பான்எப்படிஅவ்வளவுசுத்தமாகஇருக்கிறதுஎன்பதுதான்.

குடியிருப்போர்தாங்களாகவேசுத்தம்செய்துஅவ்வாறுபராமரிக்கிறார்கள்என்பதுதான்இதற்கானபதில்

``தொடக்கப்பள்ளியில்இருந்துஉயர்நிலைப்பள்ளிவரையில்12 ஆண்டுகாலபள்ளிக்கூடவாழ்க்கையில்சுத்தம்செய்யும்நேரம்என்பதுமாணவர்களின்அன்றாடவாழ்வின்பகுதியாகிவிடுகிறது'' என்றுஹிரோஷிமாப்ரிபெக்ட்சுரல்அரசுஅதிகாரிமாய்கோஅவானேகூறுகிறார்.

``வீட்டுவாழ்க்கையிலும்கூடநமக்கானஇடத்தையும்பொருட்களையும்சுத்தமாகவைத்துக்கொள்ளத்தவறுவதுமோசமானபழக்கம்என்றுபெற்றோர்கள்கற்பிக்கின்றனர்.''

பள்ளிக்கல்வித்திட்டத்தில்இதுபோன்றசமூகவிழிப்புணர்வுஅம்சத்தைசேர்ப்பதால்தங்கள்சுற்றுப்புறம்குறித்துகுழந்தைகள்விழிப்புணர்வுபெறுவதுடன்பெருமைகொள்ளவும்முடிகிறது.

``சிலநேரங்களில்பள்ளிக்கூடத்தைசுத்தம்செய்யநான்விரும்பியதில்லை'' என்றுபகுதிநேரமொழிபெயர்ப்பாளர்சிக்காஹயாஷிநினைவுகூறுகிறார்.

``ஆனால்அதுதினசரிபணிகளில்அடங்கியதுஎன்பதால்நான்ஏற்றுக்கொண்டேன்.''

``பள்ளிக்கூடத்தைசுத்தம்செய்வதுமிகவும்நல்லதுஎன்றுநான்நினைக்கிறேன்ஏனெனில்நாம்பயன்படுத்தும்பொருட்கள்மற்றும்இடங்களைசுத்தமாகவைத்துக்கொள்ளவேண்டியபொறுப்பைஏற்கவேண்டும்எனகற்றுக்கொள்வதுமுக்கியமானதாகஉள்ளது.''

பள்ளிக்கூடத்துக்குவந்துசேர்ந்ததும்மாணவர்கள்தங்கள்ஷூக்களைகழற்றிலாக்கர்களில்வைத்துவிட்டுசாதாரணகாலணிகளைஅணிகின்றனர்.

வீடுகளிலும்கூடதெருவில்அணிந்துவந்தகாலணிகளைநுழைவாயிலில்விட்டுவிடுகின்றனர்.

வீட்டில்வேலைசெய்யும்பணியாளர்களும்கூடதங்கள்ஷூக்களைவெளியில்விட்டுவிடுகின்றனர்.

பள்ளிக்குழந்தைகள்வளரும்போதுஅங்குகற்றுக்கொள்ளும்விஷயங்கள்வகுப்பறையைத்தாண்டிதாங்கள்வாழும்பகுதிதங்கள்நகரம்தங்கள்நாடுஎனவிரிவடைகிறது.

சுத்தம்குறித்தஜப்பானியர்களின்அக்கறையைக்காட்டும்சிலஉதாரணங்கள்வைரலாகிஉள்ளனஏழேநிமிடங்களில்ஷின்கன்சென்ரயிலைசுத்தம்செய்யும்ஊழிர்கள்குறித்தவிடியோசுற்றுலாப்பயணிகளைதனக்கேஉரியவகையில்ஈர்க்கும்அம்சமாகமாறியது.

ஜப்பானின்கால்பந்துரசிகர்களும்கூடசுத்தம்பற்றிஅக்கறைகாட்டுபவர்களாகஉள்ளனர்.


பிரேசில்(2014) மற்றும்ரஷிய(2018) உலகக்கோப்பைகால்பந்துப்போட்டிகளின்போதுதங்கள்நாட்டுஅணியின்ரசிகர்கள்ஆட்டம்முடிந்ததும்காத்திருந்துவிளையாட்டுஅரங்கைசுத்தம்செய்தகாட்சிகள்உலகின்கவனத்தைஈர்த்தன.

விளையாட்டுவீரர்களும்கூடதங்களின்உடைமாற்றும்அறைகளைசுத்தமாகவைத்துவிட்டுதான்வெளியேறினர்.
புற்கள்பசுமையாகஉள்ளனசுத்தமாகவும்உள்ளன

"அனைத்துஅணிகளுக்கும்எப்படிப்பட்டஎடுத்துக்காட்டுஇது!" என்றுசர்வதேசகால்பந்துசங்கங்களின்சம்மேளனத்தின்பொதுஒருங்கிணைப்பாளர்பிரிசில்லாஜன்ஸென்ஸ்ட்விட்டரில்இதுபற்றிவியப்புடன்பதிவிட்டார்.

"மற்றவர்களின்பார்வையில்எங்களைப்பற்றியமரியாதைஎப்படிஇருக்கவேண்டும்என்பதில்ஜப்பானியர்களானநாங்கள்மிகவும்கவனமாகஇருக்கிறோம்'' என்றுமாய்கோஅவானேகூறுகிறார். ``போதியகல்விகற்காதவர்கள்என்றோசுத்தமாகவைத்துக்கொள்ளும்பழக்கம்கற்பிக்கப்படாதமோசமானவர்கள்என்றோமற்றவர்கள்எங்களைப்பற்றிநினைத்துவிடக்கூடாது.''

ஜப்பானியஇசைவிழாக்களிலும்இதேபோன்றகாட்சிகளைக்காணமுடிகிறது.

ஜப்பானின்மிகப்பெரியமற்றும்பழமையானஇசைவிழாவாகக்கருதப்படும்பியூஜிராக்இசைவிழாவில்ரசிகர்கள்தங்களின்குப்பைகளைகைகளிலேயேவைத்திருந்தனர்குப்பைத்தொட்டியைப்பார்த்துஅதில்போடும்வரைகைகளில்வைத்திருந்தனர்.

புகைபிடிப்பவர்கள்அதன்சாம்பலைபோடுவதற்குகைகளிலேயேஆஷ்டிரேஎடுத்துவருமாறுஅறிவுறுத்தப்பட்டிருந்தனர்

``மற்றவர்களைப்பாதிக்கும்இடங்களில்புகைபிடிக்காமல்தவிர்க்கவேண்டும்'' என்றும்அறிவுறுத்தப்பட்டிருந்ததுஎன்றுஇசைவிழாவின்இணையதளம்தெரிவிக்கிறது.
1969ல்பெருமளவுகுப்பைகளுக்குநடுவேநடைபெற்றஉட்ஸ்டாக்நிகழ்ச்சியில்இருந்துஎந்தஅளவுக்குமாறுபட்டதாகஇப்போதுஉள்ளது.

தினசரிவாழ்விலும்கூடசமூகவிழிப்புணர்வின்உதாரணங்களைக்காணமுடிகிறது.

உதாரணமாககாலைமணிக்குஅலுவலகபணியாளர்களும்கடைகளின்பணியாளர்களும்தாங்கள்வேலைபார்க்கும்இடத்தைச்சுற்றியுள்ளதெருக்களைசுத்தம்செய்கின்றனர்.

கண்ணுக்குத்தெரியாததூசிகளும்கூடபிரச்சினைதான்

மாதந்தோறும்தூய்மைப்பணியில்ஈடுபடும்சிறுவர்கள்தங்கள்பள்ளிக்கூடத்துக்குஅருகில்உள்ளதெருக்களில்உள்ளகுப்பைகளைசேகரிக்கின்றனர்.

குடியிருப்போரும்அவ்வப்போதுதெருக்களைசுத்தம்செய்யும்நிகழ்ச்சிகளில்பங்கேற்கின்றனர்மக்கள்ஏற்கெனவேகுப்பைகளைவீடுகளுக்குக்கொண்டுசென்றுவிடுகிறார்கள்என்பதால்தெருக்களில்அவ்வளவாககுப்பைகள்சேர்வதில்லை.

கண்ணுக்குத்தெரியாததூசிகள்கிருமிகள்மற்றும்பாக்டீரியாக்கள்கவலையைஏற்படுத்தும்மற்றொருபிரச்சினையாகஉள்ளன.

யாருக்காவதுசளிஅல்லதுஃப்ளூபாதிப்புஏற்பட்டால்மற்றவர்களுக்குஅதுபரவிடாமல்தவிர்க்கதாங்கள்முகத்துக்குதுணி(மாஸ்க்அணிந்துகொள்கின்றனர்.

மற்றவர்கள்குறித்தஅக்கறையில்மேற்கொள்ளும்இந்தசாதாரணஅணுகுமுறையால்வைரஸ்பரவும்வாய்ப்புகுறைகிறதுஅதன்தொடர்ச்சியாகபணிநாட்கள்இழப்புஏற்படுவதும்மருத்துவச்செலவுகளும்குறைகின்றன.

நூற்றாண்டுகாலதூய்மை
ஜப்பானியர்கள்எப்படிஇந்தஅளவுக்குதூய்மையில்அக்கறைகொண்டவர்களாகமாறினர்?

நிச்சயமாகஇதுபுதியதுஅல்லஎன்றுவில்லியம்ஆடம்ஸ்என்றகடலோடிகுறிப்பிடுகிறார். 1600 களில்ஜப்பானில்பயணம்மேற்கொண்டவர்அவர்ஜப்பானில்காலடிவைத்தமுதலாவதுஆங்கிலேயராகவும்அவரேஇருந்தார்.

மனிதகுலவரலாற்றில்முன்னெப்போதும்இல்லாதஅளவுசுற்றுச்சூழல்அழிவு
``மிகுந்தகவனத்துடன்தூய்மையைப்பராமரிப்பதுபெருமைக்குரியவிஷயமாகஉள்ளது'' என்றுஆடம்ஸ்சாமுராய்வில்ஸியமின்வாழ்க்கைவரலாற்றைஎழுதியகிலெஸ்மில்ட்டன்குறிப்பிட்டுள்ளார்

``தூய்மையானதெருக்கள்மற்றும்கழிப்பறைகள்'' இருந்தனஎன்றுஅவர்கூறியுள்ளார்இங்கிலாந்தின்தெருக்களில்``அடிக்கடிகழிவுகள்வழிந்தோடும்'' காலத்தில்சென்ட்வாசனையுடன்கூடியநீராவிக்குளியல்வசதிகள்இருந்தனஎன்றும்அவர்எழுதியுள்ளார்.

தனிநபர்தூய்மைகுறித்துஐரோப்பியர்கள்கவலைப்படாமல்இருப்பதுகுறித்துஜப்பானியர்கள்``மிகவும்வருத்தமடைந்தனர்'' என்றும்கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »