கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுக்கு பின்னால் மவ்லவி ஆசிரியர் நியமனம் கொடுக்கப்படவில்லை. எதிர்வரும் சில மாதங்களுக்குள் மவ்லவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவேன் என நான் உறுதியளிக்கிறேன் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.