முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எம். பி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் நடந்த விசாரணைகளின் அடிப்படையில் அவரை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனையின்படி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.